காய்கறி மஞ்சூரியன் + கிரேவி

#CH
நறுமண சுவையுடைய மசாலா காய்கறி மஞ்சூரியனை ஸ்பைசி கிரேவி கூட உண்டு மகிழுங்கள். இது ஒரு இந்தோ சைனீஸ் ரெசிபி, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. 2 வித கிரேவி செய்தேன், ஆனால் இங்கு ஒன்றுதான் சேர்க்கிறேன்
சமையல் குறிப்புகள்
- 1
செக்கலிஸ்ட் உருவாக்கவும்; தேவையான பொருட்களை அருகில் வைக்கவும்
- 2
செக்கலிஸ்ட் உருவாக்கவும்; தேவையான பொருட்களை அருகில் வைக்கவும்
- 3
செக்கலிஸ்ட் உருவாக்கவும்; தேவையான பொருட்களை அருகில் வைக்கவும்
- 4
மஞ்சூரியன் உருண்டைகள்:- ஒரு போலில் உருண்டையின் அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். உங்கள் விரல்களைப் பயன்படுத்தி அனைத்தையும் பிசைந்து ஒன்றாக சேர்க்கவும். மாவுகளை விட அதிக காய்கறிகள் கொண்ட கெட்டியான மாவை தயாரிக்க. வேண்டுமானால் மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தவும். உருண்டைகளை உருவாக்க உங்கள் உள்ளங்கையில் எண்ணை தடவி 3-4 மேஜை கரண்டி மாவில் உருண்டை செய்க.
மிதமான சூட்டில்(மீடியம் ஹை) ஒரு கடாயில், எண்ணெயை டீப் ஃப்ரை செய்க நான் கடலை எண்ணெயில் பொறித்தேன்; - 5
புகைபிடிக்கும் புள்ளி(smoking point) அதிகமாக இருப்பதாலும், நல்ல சுவையூட்டுவதாலும் நான் கடலெண்ணை பயன்படுத்தினேன்.
மஞ்சூரியன் உருண்டைகளை பொன்னிறமாகவும் க்ரிஸ்ப் ஆகவும் பொறிக்கவும். எண்ணெயிலிருந்து இறக்கி, வறுத்த உருண்டைகளை ஒரு காகித துண்டு மீது வைக்கவும். பின் பயன்படுத்த வைக்கவும். - 6
கிரேவி:- மிதமான சூட்டில்-medium high மேல் அடி கனமான பாத்திரத்தில் அல்லது கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் போதுமான அளவு சூடானதும், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கவும். பிரவுன் ஆகிய வேண்டாம். சோயா சாஸ், வினிகர், சர்க்கரை மற்றும் 3-4 கப் வெஜிடபுள் ஸ்டாக் சேர்த்து, கலக்கவும்.
ஸ்பிரிங் ஆனியன் கீரைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலந்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
சோள மாவை ¼ கப் நீரில் கரைத்து கிரேவியில் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.. - 7
கிரேவி கேட்டியாகும்.
மஞ்சூரியன் உருண்டைகளைச் சேர்கக.
பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும், சாதம், சப்பாத்தி, பரோட்டாவுடன் சூடாகப் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மஞ்சூரியன்


இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்


வெஜ் மஞ்சூரியன் கிரேவி


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)


கடாய் சப்ஜி மசாலா கிரேவி


ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)


கிரீன் பீன்ஸ் சுக்கா


பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)


கார்ன் சௌடர் சூப் (corn chowder soup)


கேபேஜ் மஞ்சூரியன்


காய்கறி கசோரி


கோபி மஞ்சூரியன்


காய்கறி தயிர் சாண்ட்விச்


பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)


பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


சப்பாத்தி நூடுல்ஸ்


மிஞ்சிய சாதம் மஞ்சூரியன்


சென்னா மசாலா ரோஸ்ட்(chana masala roast rcipe in tamil)


கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)


சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)


ரெட் ஸ்பைசி கிரேவி


மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)


Bread Cheese Pizza (Bread cheese pizza recipe in tamil)


வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)


இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)


சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)


கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


பிரட் சமோசா--உருளை வெங்காயம் சமோசா

கமெண்ட் (4)