பெர்ல்ட் கொடோ மில்லட் வ்ரைட், பாக் சொய் (pearled kodo millet stir fried with bok choy)

#cookerylifestyle
கொடோ மில்லட் hypertension, high cholesterol. Constipation thadukkum
பாக் சொய் மிகவும் பாப்புலர் ஆன சைனீஸ் வெஜிடபுள், சிறிது இனிப்பு, க்ரிஸ்பி, crunchy. முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. நார் சத்து, விட்டமின்கள், அண்டை ஆக்ஸிடெண்ட நிறைந்தது புற்றுநோய் முக்கியமாக colon cancer தடுக்கும், இதில் உள்ள quercetin இதயநோய், சக்கரை வியாதி தடுக்கும். பூண்டு, இஞ்சி சேர்ந்த இந்த ரெஸிபி ஆரோகியத்திர்க்கு மிகவும் நல்லது. இது போன்ற சத்து நிறைந்த காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
வரகு அரிசியை 4 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து வடிக்க. ஹை விலேமில் அடிகனமான பாத்திரத்தில் 5 கப் நீர் கொதிக்கவைக்க. கொதிக்கும் நீரில் உப்பு, 1 தேக்கரண்டி எண்ணை சேர்த்து வடித்த அரிசி சேர்த்து கிளற. கொதிக்கட்டும். நெருப்பை குறைத்து பாத்திரத்தை மூடி 7-8 நிமிடங்கள் வேக வைக்க. 80% வெந்தால் போதும். நீரை வடித்து விடுக,
வரகு அரிசி வெந்து கொண்டிருக்கும் பொது காய்கறிகளை தயார் செய்க. நான் காஸ்ட் இரும்பு (cast iron) ஸ்கிலேட் தான் உபயோகிப்பேன், ஸ்கிலேட் சூடு ரீடைன் செய்யும்; ஆரோக்கியத்திர்க்கு நல்லது - 4
நல்லது மிதமான நெருப்பின் மீது ஒரு ஸ்கிலேட்டில் எண்ணை சேர்க்க. இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க; 4 நிமிடங்கள். பூண்டு சேர்க்க. குடை மிளகாய், சேர்த்து கிளற. காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்க 1 தேக்கரண்டி சக்கரை, உப்பு சேர்க்க, நெருப்பை அதிகரிக்க. முதலில் சொய் தண்டுகளை வதக்க. பாதி சாஃப்ட் ஆனதும், இலைகள் சேர்க்க ஓவர் குக் செய்யாதீர்கள். கிரிஸ்ப் ஆக இருக்க வேண்டும். சில்லி சாஸ், சேர்க்க, வெந்த வரகு அரிசி சேர்த்து கிளற. உப்பு (வேண்டுமானால்) சேர்த்து கிளற.
- 5
சில நிமிடங்கள் கழித்து சோய் சாஸ் சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க.. ருசியான வ்ரைட் சாதம் தயார். ருசிக்க
எlள்ளை டிரை ரோஸ்ட் செய்க. நான் மைக்ரோ வேவில் டிரை ரோஸ்ட் செய்தேன்பர்மாறும் பொழூது வறுத்த எள் மேலே தூவுக அப்பளம். வடாம், வறுவல்அல்லது சட்னி கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இந்தோ சீனா ஃப்ரைடு ரைஸ்


முட்டைகோஸ், பச்சை பட்டாணி, பாக் சொய் (bok choy) கறியமுது (stir fried)


வெஜ்ஜி வ்ரைட் சாதம் (Veggie fried saatham recipe in tamil)


வரகு அரிசி (pearled kodo millet)மஸ்டர்ட் கிரீன் அடை


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)


வேகன் வெஜ்ஜி சண்ட்விச் (Vegan veggie sandwich}


முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)


இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)


மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 3-- மஷ்ரூம் புலவ் (Mushroom pulao recipe in tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


முட்டை ஃபிரைட் ரைஸ் (Muttai fried rice recipe in tamil)


நலம் தரும் வாழைப்பூ பருப்பு உசிலி


ஷேஃஜ்வான் சட்னி (Schezwan chutney recipe in tamil)


ஹம்மஸ்(hummus recipe in tamil)


பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari


கொத்தமல்லி புலவ், பச்சடி


காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)


மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)


வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


வெஜ் ப்ரைட் ரைஸ் (Veg fried rice recipe in tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)


வெஜ் ரோல் தோசை (Veg roll dosai recipe in tamil)


வெள்ளரிக்காய் அவகேடோ சூப் (Vellrikkai Avacodo Soup Recipe in Tamil)


அவரைக்காய் புலவ்


ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)


ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)


புடலங்காய் பால் கூட்டு


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு

கமெண்ட் (5)