*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)

#YP
சேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது.
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YP
சேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
சேனைக் கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும்.
- 3
புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்கு கரைத்து, பௌலில் வடிகட்டவும்
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை, தாளிக்கவும்.
- 5
தாளித்ததும், சேனைக் கிழங்கு, ம.தூள், உப்பு, போட்டு நன்கு வதக்கவும்.
- 6
சேனைக் கிழங்கு வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றி கொதித்ததும், சாம்பார் பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 7
நன்கு கொதித்து, குறுகியதும்,வெல்லத்தை போட்டு, ஒன்று சேர கொதித்து கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
மேலே, 2ஸ்பூன் காய்ச்சாத ந.எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி பௌலுக்கு மாற்றவும்.
- 9
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*சேனைக் கிழங்கு வத்தக் குழம்பு*தயார்.இது, சூடான சாதத்தில், நெய் (அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். செய்து பார்த்து, சாப்பிட்டு, என்ஜாய் பண்ணவும்.
- 10
குறிப்பு:- ந.எண்ணெயில் செய்வதாலும், வெல்லம் சேர்ப்பதாலும், கூடுதல் ருசி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)
#YPஇது பாரம்பர்ய, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி.இதனை அனைவரது கவனத்திற்கு கொண்டு வர விரும்பி நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
-
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)
#SUவயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம். Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
ஆனியன்,வெண்டைக்காய் வத்தக்குழம்பு
#vattararam11இந்த வத்தக்குழம்பில் போடப்படும் பொடி தான்,"டாப்".நாம் இந்த பொடியை செய்து ஸ்டோர் பண்ணிக்கொண்டு தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.நல்லெண்ணெயில் செய்வதால் அசத்தலாக இருக்கும்.நாள்பட இந்தக்குழம்பு மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது. Jegadhambal N -
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)
#HJவெந்தயம், நெஞ்சு எரிச்சல், மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கின்றது. இதில் வேதிப் பொருள் உள்ளதால், இதயநோய் வருவதை தடுக்கின்றது. Jegadhambal N -
*மிதிபாகற்காய் புளியோதரை*(mithi pavakkai puliyotharai recipe in tamil)
#HJபாகற்காய் சர்க்கரை நோயில் type-2 நோயாளிகளுக்கு, சிறந்த மருந்தாக உள்ளது.பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், பூண்டு ரசம்*(restaurant style garlic rasam recipe in tamil)
பூண்டு இதய நோய் வராமல் தடுக்கின்றது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கின்றது. எலும்புகளை பலமாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம். Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
*ஹோம் மேட் சத்து மாவு புளி ரொட்டி*(satthu maavu roti recipe in tamil)
#HHவேலன்டைன்ஸ் தினத்திற்காக ஸ்பெஷல், சத்து மாவில் செய்த புளி ரொட்டி. சத்தானது. சுலபமானது. Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)
#SAநவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
வெந்தயக் கீரை பொரியல்
உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.வயிற்றுப் புண்கள்,டயேரியாவை குறைக்கும்.அதிகமாக இரும்புச் சத்து கொண்டது.வாதம்,மற்றும் கப நோய்களை குணமாக்கும்.மண்ணீரல்,மற்றும் கல்லீரலை பலமாக்கும். #magazine6 Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்