Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#HH

காதலர் தினவாழ்த்துக்கள்.அன்புக்கானதினம் .அனைவருக்கும்அன்பு தினவாழ்த்துக்கள்.

Multigrain atta heart சப்பாத்தி & செட்டிநாடு Chicken Ghee Roast

#HH

காதலர் தினவாழ்த்துக்கள்.அன்புக்கானதினம் .அனைவருக்கும்அன்பு தினவாழ்த்துக்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 4 கப்ஆட்டா & மல்டிகிரைன் மாவு -
  2. தேவைக்குதண்ணீர்-
  3. தேவைக்குஉப்பு -
  4. தேவைக்குசமையல்எண்ணெய்-
  5. அரை கிலோசிக்கன்- (500 கிராம்)
  6. 1 இஞ்சி- பெரியதுண்டு
  7. 10 பல்பூண்டு -
  8. அரைஸ்பூன்மிளகு-
  9. -அரைஸ்பூன்சீரகம்
  10. அரைஸ்பூன்சோம்பு -
  11. 2வரமிளகாய்-
  12. 1 ஸ்பூன்சில்லி பவுடர்-
  13. 5சின்னவெங்காயம்-
  14. 1 கொத்துகருவேப்பிலை-
  15. 7ஸ்பூன்நெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானமாவை எடுத்து பிசைந்துகொள்ளவும். மாவுவட்டமாக தேய்த்து Heart வடிவத்தில் கட்பண்ணிக்கொள்ளவும்,அதைசப்பாத்தியாகச் செய்து கொள்ளவும்.

  2. 2

    அதைதனியாகவைத்துக்கொள்ளவும்.இதற்கு மேட்சாக செட்டிநாடு Chicken ghee ரோஸ்ட்பண்ணலாம்.

  3. 3

    முதலில்சிக்கனைசுத்தம் பண்ணிக்கொள்ளவும்.பின் வெங்காயம் கட்பண்ணிக்கொள்ளவும். இஞ்சி,பூண்டு,சோம்பு, மிளகாய்பொடிவர மிளகாய்,மிளகு,சீரகம்,மல்லிவிதை(தனியா)எல்லாம் வறுத்து அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அரைத்த மசால்உடன் தயிர், உப்புசேர்க்கவும்.

  5. 5

    பின் சிக்கனை சேர்த்துநன்கு கலந்து விடவும்.இதைஅப்படியே 2 மணி நேரம் பிரிஜ்ஜில் வைக்கவும்.பின்னர் ஒருவாணலியில் 7ஸ்பூன் நெய்விடவும்.

  6. 6

    அதில்வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் மசாலில் ஊறவைத்த சிக்கனைச் சேர்க்கவும்.

  7. 7

    நெய்யிலேயேவேக விடவும்,தண்ணீர் சேர்க்கவேண்டாம்.சிக்கன் கலர் மாறி நெய்சுற்றிநிற்கும்.கிரேவி முழுவதும் சேர்ந்துநிற்கும்.

  8. 8

    பார்க்கவேசாப்பிட தோன்றும்.அப்போது கேஸை ஆப் பண்ணிகருவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும்Heart சப்பாத்தி&சுவையானச செட்டிநாடு Chicken ghee Roast ரெடி.Heart சப்பாத்தி ghee சிக்கன் நல்ல காம்பினேசன்.சாப்பிட்டு சுவைத்து மகிழுங்கள்🙏😊நன்றி மகிழ்ச்சி.

  9. 9

    ரசசாதத்துக்கு சிக்கன். நன்றாகஇருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes