வெஜ் கோதுமை பிஸ்சா

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
Chennai

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு
  2. பிஸ்சா சாஸ்
  3. பேபி டொமேடோ
  4. கேப்ஸிகம்
  5. கார்ன்
  6. மொசிரில்லா சீஸ்
  7. சன் ட்ரியேட் டொமேடோ (sun dried tomato)
  8. ஆலிவ்ஸ் (olives)

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவை கண்மான சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும்

  2. 2

    பிஸ்சா சாஸ் ஸ்பிரெட் செய்யவும்

  3. 3

    பின் மேல குறிப்பிட்டுள்ள காய்கறிகள் சேர்த்து..(அவன் / குக்கரில்) 250°-260°f சமைத்து எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suganya Vasanth
Suganya Vasanth @cook_16886599
அன்று
Chennai

Similar Recipes