வெண்பொங்கல்

Sudha Rani @cook_16814003
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லைட்டாக வறுத்து எடுக்கவும்
- 2
பச்சரிசியை நன்கு கழுவி சுமார் 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி விட்டு வறுத்து பாசிப்பருப்பு சேர்த்து 9 கப் தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேகவிடவும்
- 3
நன்கு குழைந்து வெந்ததும் இறக்கி மூடி வைக்கவும்
- 4
பின் வாணலியில் 4 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் சீரகம் மிளகு கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து வதக்கி பொங்கல் உடன் கொட்டவும்
- 5
பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரியை போட்டு பொரித்து எடுத்து கொட்டவும்
- 6
கடைசியாக உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் சுவையான பொங்கல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
வெண்பொங்கல் /VenPongal
#கோல்டன் அப்ரோன் 3#lockdown1கொரோனா வைரஸ் ,ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வெண்பொங்கல் செய்ய முடிவு செய்தேன் .பச்சரிசி பாசிப்பருப்பு வீட்டில் இருந்தது .இன்று ஸ்ரீராம நவமி, கோவிலுக்கும் செல்ல முடியாது .இந்த சூழலில் வீட்டிலேயே ஸ்ரீராமருக்கு பிடித்த வெண்பொங்கல் நைவேத்தியத்தை செய்து சுவாமிக்கு படைத்தேன். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
வெண்பொங்கல்
#book #lockdownஊரடங்கு காரணத்தினால் வெளியில் சென்று எதுவும் வாங்க முடியாத சூ்நிலையில் வீட்டில் இருப்பதைக் கொண்டு எவ்வளவோ வகையான பல உணவுகள் நம்மால் செய்யப் முடியும். இன்று அப்படி செய்ததுதான் வெண்பொங்கல் மற்றும் தொட்டு கொள்ள பாசி பருப்பு சாம்பார். ரெசிபிகள் இரண்டையும் இன்று தருகிறேன். Meena Ramesh -
-
-
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
கார கரைச்சோத்திரை (Kaara karaichothirai recipe in tamil)
#jan1 திருவாதிரைக்கு எங்கள் வீட்டில் செய்யும் பலகாரம்#jan1 Srimathi -
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8960316
கமெண்ட்