இனிப்பு பிடி கொழுக்கட்டை

மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது.
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது.
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் அரிசியை ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை கொதிக்க விட்டு தூசி அழுக்கு இருந்தால் வடிகட்டி எடுத்து விடவும்.
- 3
மீண்டும் வாணலியில் வெள்ளக் கரைசல் மற்றும் மீதமுள்ள நீரை விட்டு கொதிக்கவிடவும்.
- 4
கொதி வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் மற்றும் அரிசி ரவையை போட்டு கிளறவும். சிறிது கெட்டியாக வரும் பொழுது நெய் சேர்த்து வாணலியை ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்.
- 5
அடுப்பு மிக குறைந்த தணலில் (சிம்மில்) இருக்க வேண்டும். பத்து நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.
- 6
பின் அவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
- 7
ஆறியவுடன் கொழுகட்டையாக பிடித்து இட்லி தட்டில் 15 நிமிடங்கள் வேக விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
மாங்காய் சாதம்
லேசாக பழுத்த மாங்காயில் செய்யப்படும் இந்த சாதம் புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும். இந்த சீசனுக்கு ஏற்ற சாதம். இது வெங்காயம் இல்லாமல் செய்யப் படுவதால் நிவேதியத்திற்கும் ஏற்றது. Subhashni Venkatesh -
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
ராகி இனிப்பு உருண்டை சிறுவயது முதல் என்னுடைய ஃபேவரிட். இரும்பு சத்து மிகுந்தது. இதன் சுவை எனது குழந்தைகளுக்கும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
வெல்லம் பிடி கொழுக்கட்டை (vellam pidi kolukattai recipe in tamil)
#steam இது என்னுடைய 200 வது recipie ஆகும். கோஇது வெல்லம் மற்றும் அரிசி மாவு கொண்டு கையால் பிடித்துசெய்யும் கொழுக்கட்டை ஆகும்.இந்த கொழுக்கட்டையை எங்கள் குலதெய்வம் அங்காளம்மனுக்கு வைத்து படைப்போம். அதனால் இதற்கு பெயர் நாங்கள் சொல்வது அங்காளம்மன் கொழுக்கட்டை.நமக்குப் பிடித்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாருக்கு கைகளால் பிடித்து செய்வதால் இதற்கு பிடி கொழுக்கட்டை என்று சொல்வர்.மனதில் நாம் ஏதாவது ஒன்று வேண்டிக்கொண்டு ஒவ்வொரு சதுர்த்தி தினம் அன்றும் இதை செய்து பிள்ளையாருக்குப் படைத் தால் நினைத்த காரியம் நடக்கும். பிள்ளையாருக்கு பிடித்த கொழுக்கட்டை . அதனாலும் இதை பிடி கொழுக்கட்டை என்று சொல்வர். காரணப்பெயர்கள் பல உண்டு. நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். Meena Ramesh -
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
-
-
பிடி கொழுக்கட்டை
#steam பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று. விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம். இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Thulasi -
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
பொறிவிளாங்காய் உருண்டை
என் பூர்வீக ஊர் தண்ணீர் குளம், திருவள்ளூர்க்கு அருகில் உள்ள கிராமம் . 10 வயதில் அப்பாவுடன் சென்றேன், திருவள்ளூர் வீர ராகவா பெருமாள் எங்கள் குலதெய்வம். பாரம்பரிய உருண்டை அம்மா செய்வார்கள் . சாப்பிட்டு 20 வருடங்களுக்கு மேல் . முதன் முதலில் செய்தேன். உருண்டையை கிரிக்கெட் பாலிர்க்கு ஒப்பிட்டு கேலி செய்வார்கள். சாப்பிடும் முன் உருண்டையை 30 வினாடி மைக்ரோவேவ் செய்தால் கிரிக்கெட் பால் போல கடினமாக இருக்காது. #everyday4 #vattaram Lakshmi Sridharan Ph D -
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
-
-
காய்ந்த கொழுக்கட்டை (Kaaintha kolukattai recipe in tamil)
#steam இது எங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாக செய்யும் ஒரு வித கொழுக்கட்டை.. இந்த கொழுக்கட்டை ஒரு வாரம் வரை வெளியில் வைத்தாலும் கெட்டு போகாது... Muniswari G -
கூழ் தோசை
வெறும் அரிசி மட்டும் கொண்டு செய்யப் படும் மிக எளிதான, சுவையான தோசை இது. இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய்பொடி, தயிர் நன்றாக இருக்கும். அரைத்தவுடனேயே செய்யலாம். Subhashni Venkatesh -
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra
More Recipes
கமெண்ட்