சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்
- 2
வெந்தயம் சீரகம் போட்டு பொரியவிடவும்
- 3
தக்காளி நறுக்கியது பெரிய வெங்காயத்தில் சிறிதளவு போட்டு வதக்கவும்
- 4
மசாலா தூளை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்
- 5
தேங்காய் அரைத்ததை சேர்க்கவும்
- 6
புளிக்கரைசலை ஊற்றி, குக்கரை மூடி இரண்டு விசில் விடவும்
- 7
முட்டையே உடைத்து ஊற்றி வெங்காயம் சேர்க்கவும்
- 8
மிளகுத் தூள் உப்பு சேர்க்கவும் நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 9
பணியாரச் சட்டியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்
- 10
முட்டை கலவையை பணியாரம் மாதிரி ஊற்றி வேக விடவும்
- 11
மறுபுறம் திருப்பி நன்றாக வேக விடவும் முட்டை கலவையை எல்லாவற்றையும் இதே மாதிரி ஊற்றவும்
- 12
குழம்பை இறக்கி முட்டைகளை பணியாரச் சட்டியில் இருந்து எடுத்து குழம்பில் போடவும்
- 13
பத்து நிமிடம் குழம்பில் முட்டை ஊறிவிடும்
- 14
முட்டை குழம்பு தயா ர்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொள்ளுக் காரக் குழம்பு


பல காய்கள் குழம்பு


சுண்டைக்காய் குழம்பு


பாவற்காய் பிரட்டல்


கத்திரிக்காய் கட்டா


ஆவாரம்பூ சர்பத்


ரவா கிச்சடி /கேரட் /சுஜி


வெந்தயக் குழம்பு


ப்ளைன் பிரியாணி


சப்பாத்தி தக்காளி தொக்கு (Chappathi Thakkali Thooku Recipe in Tamil)


முருங்கைக்காய் சங்கரா மீன் குழம்பு


பாவக்காய் புளி குழம்பு பயர் பொரியல்


பருப்பு உருண்டை குழம்பு


சேமியா கிச்சடி


கேரட் ஃபிங்கர் ஃபிரை


பரங்கிக்காய் புளிக் குழம்பு


தஹி பராத்தா (dahi paratha)/curd


#பூண்டு குழம்பு


பூண்டுக் குழம்பு


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity


இஞ்சி எலுமிச்சை. தேனீர்


சுரைக்காய் வேர்க்கடலை கறி


நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு


மண்பானை மீன் குழம்பு


தேங்காய் வெந்தைய பூண்டு குழம்பு


முட்டை பொடிமாஸ்


வெங்காய பக்கோடா


சாதம்பாவக்காய் குழம்பு கீரை பொரியல் கீரை கடைசல் மிளகு ரசம்


பூசணிக்காய் அடை (pumpkin addai)


பாசிப்பயறு கூட்டு

கமெண்ட்