கடலை கறி

கடலை கறி -எளிமையாக செய்யக்கூடிய உணவு.இது கேரளாவில் பிரபலமான உணவு.இந்த பிரபலமான தேங்காய் கடலை கறி பிரபலமானது.புட்டு உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.
கடலை கறி
கடலை கறி -எளிமையாக செய்யக்கூடிய உணவு.இது கேரளாவில் பிரபலமான உணவு.இந்த பிரபலமான தேங்காய் கடலை கறி பிரபலமானது.புட்டு உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பிரவுன் கொண்டகடலையை கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விட்டு வேக விடவும்,
- 3
மசாவிற்கு:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி விதைகள்(தனியா),காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை,பூண்டு சேர்த்து கலக்கவும்.கொத்தமல்லி பொன்னிறமானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.தேங்காய் பொன்னிறமானதும்,ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 4
வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு தாளிக்கவும்.
- 5
அதில் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 6
வேக வைத்த கொண்டகடலை சேர்த்து உப்பு,கரம் மசாலா, அரைத்த மசாலாக்களை சேர்க்கவும்.
- 7
5-7 நிமிடங்கள் வேகவிடவும்.கறிவெப்பிலை,கொத்த்மல்லித்தழை தூவவும்.
- 8
புட்டு உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
கடலை கறி (Black chenna gravy recipe in tamil)
#FCநானும் கவிதாவும் சேர்ந்து சமைத்த சிகப்பு அரிசி புட்டு, கடலை கறி மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
127.பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) மசாலா கறி
பழுப்பு சுண்டல் கடலை (பிரவுன்) புரோட்டீனின் உள்ளடக்கத்தில் அதிகமாகவும், பச்சை மற்றும் பழுப்பு நிறம், பச்சை பச்சை பட்டாணி என்றும் அழைக்கப்படுகிறது. கீழே உள்ள கறி செய்முறையை பழுப்பு நிறம், இது சாப்பாத்தி, பூரி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு நன்றாக இருக்கும். Meenakshy Ramachandran -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
கடலை கறி(kadala curry recipe in tamil)
கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு என்றால் இந்த கடலை கறி தான் மிகவும் ஈஸி புரத சத்து நிறைந்தது Banumathi K -
கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Sai's அறிவோம் வாருங்கள் -
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
-
கருவேப்பிலை கோழி குழம்பு (கருவேப்பிலை சிக்கன் கறி)
தென்னிந்தியாவில் கறி இலைகளுடன் தயாரிக்கப்பட்ட ஒரு சுவையான சிக்கன் கறி. Priyadharsini -
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
பூசணிக்காய் கறி அல்லது மஜ்ஜீஜ் பட்யா !!
பூசணிக்காய் மற்றும் தயிர் ஒரு சிறந்த கலவையை அரிசி அல்லது akki rotti நன்றாக செல்கிறது வாய் தண்ணீர் கறி செய்கிறது !!!!! Sharadha Sanjeev -
-
122.சால்மன் கத்திரிக்காய் கறி
நான் இதை மிகவும் அறிவேன், ஆனால் நான் சால்மனை நேசிக்கிறேன், ஆனால் நான் வழக்கமாக சுட்டுக்கொள்ள வேண்டும், ஆனால் கடந்த சில வாரங்களாக நான் ஒரு கறி சாப்பிட்டேன் மற்றும் கே நேசித்தேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் பிறந்தபோது என் அம்மாவை ஒரு சால்மன் கத்திரிக்காய் வறுவல், இது அவளது செய்முறை என்றால் நான் 100% நிச்சயமாக இல்லை, ஆனால் அந்த டிஷ் நிச்சயம் இந்த செய்ய ஒரு உத்வேகம் இருந்தது & & nbsp; இந்த சுவாரஸ்யமான சுவை !!!! & nbsp;நீங்கள் மீன் கறி நேசித்தால், இதை முயற்சி செய்க ... சால்மன் சமைக்க விரும்பியிருந்தால், இந்த கறி செய்முறையை சிறந்த தேர்வாகக் கொள்ளலாம். மசாலாவிலிருந்து மசாலாப் பாத்திரத்தை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் தேங்காய் பால் அழகாக இந்த உணவு வைக்கிறது. Beula Pandian Thomas -
-
கஞ்சி கொழுக்கட்டை
கஞ்சி கொழுக்கட்டை கேரளாவில் பிரபலமான காலை சிற்றுண்டி.கஞ்சி கொழுக்கட்டை என்பது கேரளா மட்டா அரிசியில் தேங்காய் உருண்டைகளை தண்ணீரில் வேகவைத்து செய்வது.இது வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.இது ஒரு சத்தான காலை சிற்றுண்டி.வெங்காய சட்னியுடன் சேர்த்து கஞ்சி கொழுக்கட்டை சாப்பிடும் போது சுவையாக இருக்கும். Aswani Vishnuprasad -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ரயில்வே காளான் கறி
பிரபலமானவர்களில் பெரும்பாலானவர்கள், பிரபலமான, பாரம்பரிய இரயில்வே மட்டை கறி சாப்பிடுவதை தாமதப்படுத்தியிருக்க மாட்டார்கள். நிச்சயமாக, கரி சுவாரஸ்யமான தோற்றம் கதை தெரியாமல் இடத்தை விட்டு என்று. இந்தியாவை ஆக்கிரமிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவில் ரயில்வே மந்திரி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) என் ரயில்வே காளான் குழம்புக்கு வருகையில், காளான் உண்மையான இரயில்வே கறையின் உண்மையான சுவை மாற்றாமல் இறைச்சியின் பங்கை எடுக்கும். ஒரு காய்கறி, எளிய இன்னும் ருசியான கறி. #curry # post1 Swathi Joshnaa Sathish -
செட்டிநாடு உணவகம் பாணி நாடு சிக்கன் கறி
#curry.நாடு கோழி ரெட் ஜங்கிள் ஃபுல் என அறியப்படும் கோழி மிக உயர்ந்த வகை. அவை புரதங்கள் நிறைந்தவைகளாக உள்ளன, நாங்கள் புரோலையர் கோழிகளில் கண்டறிந்த ஸ்டீராய்டுகள் இல்லாதவை. இது பொதுவான குளிர்ந்த ஒரு நன்கு அறியப்பட்ட தீர்வு% u2019s! இந்த நாடு சிக்கன் பல்வேறு சுவையான பொருட்களை தயாரிக்க பயன்படும் ஆனால் மிகவும் பிரபலமான கறி ஒரு செட்டிநாடு உணவகத்தில் தென்பகுதியில் காணப்படுகிறது, இது ஒரு காரமான நாட்டு கொஜி அரச்விட்டா குஸ்ஹாம்பு ஆகும். அதை தயாரிக்க எளிதானது, ஆரோக்கியமான & ருசியான உணவு. வாசனை உண்மையில் தனிப்பட்ட மற்றும் உடனடியாக சாப்பிட ஒரு tempts! உணவகம் மெனுவில் காணப்பட்டால், எனது குடும்பம் மற்றும் நான் எப்போதுமே இந்த கரிப்பை ஆர்டர் செய்கிறேன். இது ரோட்டஸ், இட்லி, தோசை அல்லது அரிசி உடன் இணைக்கப்படலாம். இந்த செய்முறையை முயற்சி செய்கிறேன், நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
-
-
-
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
காரமான சன்னா கறி
இந்திய சுவை கொண்ட ஒரு உணவு ......... பூரி மற்றும் சாப்பாட்டியுடன் நல்லது. Priyadharsini -
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad
More Recipes
கமெண்ட்