தேங்காய் பால் புலாவ்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி அரைத்து முதல் பால் ஒரு கப் இரண்டாம் பால் இரண்டு கப் எடுக்கவும்.
- 2
பாசுமதி அரிசியை கழுவி விட்டு இருபது நிமிடங்கள் ஊற விடவும்
- 3
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்.
- 4
அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம்.ப.மிகாய் காய்கறிகள்.உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி இரண்டாம் பால் இரு கப் சேர்த்து மூடி காய்களை வேக விடவும்.
- 6
அதிலேயே முதல் பால் ஒரு கப் சேர்த்து கொதி வரும் போது நீரை வடித்து அரிசியை போட்டு குக்கரை மூடவும்.
- 7
இரண்டு விசில் வந்ததும் அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்.
- 8
இப்போது குக்கரை திறந்து இலேசாக அரிசி உடையாமல் கிளறி இரண்டு ஸ்பூன் நெய்யை சுற்றி ஊற்றி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9331663
கமெண்ட்