105.பயறு கோசம்பரி- கர்நாடக சிறப்பு-நீரிழிவு மக்கள் காலை உணவு

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

அற்புதமான உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 200 கிராம்முளைக்கட்டின பயறு
  2. 2 தேக்கரண்டிஉப்பு
  3. 1எலுமிச்சை,
  4. 1 கோப்பைவறுத்த தேங்காய்
  5. 1 தேக்கரண்டிகடுகு,
  6. 1 தேக்கரண்டிபெருங்காயத் தூள்,
  7. 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் வெட்டப்பட்டது
  8. 1 கொத்துகொத்துமல்லி தழை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில், முளைகள் சேர்க்க உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க.

  2. 2

    ஒழுங்காக கலக்கவும். மற்றொரு கடாயில் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் வறுக்கவும். இந்த கலவையில் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

  3. 3

    பயறு சுவை தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes