பச்சை சட்னி

இது சுவையான,எளிதில் செய்யக்கூடிய ஒரு பச்சைகலர் சட்னி.இது சாட் உணவு.ரோட்டோர கடைகளில் செய்யக்கூடிய முதன்மையான உணவு.இது சாண்ட்விட்ச் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறதுஇது கொத்தமல்லித்தழை,பச்சை மிளகாய்,பொதினா இலைகள் சேர்த்து செய்யப்படுகிறது.
பச்சை சட்னி
இது சுவையான,எளிதில் செய்யக்கூடிய ஒரு பச்சைகலர் சட்னி.இது சாட் உணவு.ரோட்டோர கடைகளில் செய்யக்கூடிய முதன்மையான உணவு.இது சாண்ட்விட்ச் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறதுஇது கொத்தமல்லித்தழை,பச்சை மிளகாய்,பொதினா இலைகள் சேர்த்து செய்யப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லித்தழை,பொதினா இலைகள் சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.
- 2
அதில் பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 3
அதில் பொட்டுகடலை,சீரகத்தூள்,சாட் மசாலா,உப்பு,சர்க்கரை,1 சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
- 4
கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
- 5
வேறொரு பாத்திரத்திம் மாற்றி எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- 6
சாண்ட்விச் (அ)சாட் உணவுடன் கீரின் சட்னியை பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
157.புடினா கொயந்தர் சட்னி
ஒரு ஆடம்பரமான பச்சை சட்னி டோஸா, ஆடி, அரிசி மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை நன்கு பராமரிக்கிறது. Meenakshy Ramachandran -
வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
#GA4 #WEEK12குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இதுAachis anjaraipetti
-
-
சீஸ்சி உருளைக்கிழங்கு சாண்ட்விச்
#Sandwichஇது குழந்தைகளால் நேசித்த எளிய, சுவையான சாண்ட்விச். Sowmya Sundar -
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
-
போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது. Poongothai N -
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து. Asma Parveen -
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
-
வெற்றிலை சட்னி (Vetrilai chutney recipe in tamil)
#chuttneyகால்சியம் சத்து நிறைந்த வெற்றிலை நம் முன்னோர்கள் தினமும் பயன்படுத்தினார்கள். திருமண வீடுகளில் விருந்து உண்ட உடன் வெற்றிலை போடுவது வழக்கம். ஆனால் காலப்போக்கில் அது காணாமல் போனது என்றாலும் . ஜீரணம் ஆகாது சமயத்தில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.இப்பொழுது நாம் சளித்தொல்லை கால்சியம் சத்து ஜீரணம் ஆகிய அனைத்திற்கும் உதவக்கூடிய இந்த வெற்றிலையை வைத்து ஒரு அற்புதமான சட்னி செய்கின்றோம் இந்த சட்னி உடன் சற்று நல்லெண்ணெய் அதிகமாக சேர்க்க வேண்டும் சுவையாக இருக்கும் இட்லி தோசையுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். Drizzling Kavya -
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும். ஒSubbulakshmi -
காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
-
111.புதினா சட்னி (மின்ட் dips)
புதினா சட்னி ஒரு சர்க்கரை சுவை ஒரு சட்னி உள்ளது இது செரிமானம் உதவுகிறது மற்றும் தோசா ஒரு சுவையான அழகுக்காக இது சாண்ட்விச் ஒரு பரவலாக பயன்படுத்த முடியும். Meenakshy Ramachandran -
-
மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும். Aswani Vishnuprasad -
முளைவிட்ட பச்சை பயிறு சமோசா(Sprouts samosa)
#GA4 #WEEK11முளை விட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சமோசா இதுAachis anjaraipetti
-
பச்சை பட்டாணி சேமியா உப்புமா
#keerskitchenசத்து சுவை நிறைந்தது. ஸ்பைஸி நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம் எளிதில் செய்யக்கூடிய ஒரு pot மதிய உணவு Lakshmi Sridharan Ph D -
பேல் சிவப்பு மற்றும் பச்சை சட்னி
#GA4 பேல் பூரி செய்வதற்கு மிகவும் முக்கியமான சட்னி. சுலபமாக செய்யலாம். Week 26 Hema Rajarathinam -
-
கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது அனைத்து சாட் பொருட்களிலும் இது சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் Shabnam Sulthana -
நெல்லி எலுமிச்சை ஜீஸ் (Nelli elumichai juice recipe in tamil)
புளிப்பு......நாங்கள் வயதான தம்பதிகள்நாள் தோறும் குடிப்போம்.முதலில் நெல்லிக்காய் 3 ஜீஸ் எடுக்கவும். பின் பொதினா,மல்லி இலைஒரு கைப்பிடஅடித்து ஜூஸ் எடுக்கவும். இஞ்சி சாறு ஒரு ஸ்பூன். சர்க்கரை சேர்த்து குடிக்கவும். புத்துணர்ச்சி ஜீஸ் ஒSubbulakshmi -
காய்கறி மல்லி புதினா புலாவ் (Kaaikari Malli pudina Pulav Recipe in tamil)
#Everyday2மதிய உணவிற்கு ஏற்ற இந்த பச்சை புலாவ் மிகவும் சத்தான தாகும். இதில் அதிகப்படியான மல்லி இலைகள் மற்றும் புதினா இலைகள் சேர்க்கப்பட்டுள்ளன கூடவே காய்கறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள காய்கறிகளை தவிர உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவையும் சேர்க்கலாம். வெயில் காலத்தில் மிகவும் மலிவாக கிடைக்கும் மல்லி புதினா இலைகளை வைத்து ஆரோக்கியமான இந்தப் புலாவை செய்து சாப்பிடலாம். பச்சை இலைகள் சாப்பிடுவதனால் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும். நீங்களும் இதை செய்து ரசித்துப் பாருங்கள். Asma Parveen -
-
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
149.மேட்டி பூலா
மெதி அல்லது ஃபென்யுகரிக் இலைகள் இரும்பு மற்றும் புரதங்கள் நிறைந்தவை .இது ஒரு வாரம் மூன்று முறை உங்கள் உணவில் பச்சை காய்கறி காய்கறிகளை சேர்க்கும் ஒரு நல்ல யோசனையாகும், மேலும் மெத்தை பூலோ ஒரு சுவையான வழிமுறையாக இருக்கும். அதன் கசப்பான சுவைகளை அகற்றும். Meenakshy Ramachandran -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
கமெண்ட்