ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை 

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்
#yummyfoodhut

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்ராகி மாவு
  2. 1கப்கோதுமை மாவு
  3. உப்பு தேவையான அளவு
  4. 2 tspஎண்ணெய்
  5. தண்ணீர்
  6. சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல் செய்முறை...1 கப் ராகி - 1 கப் தண்ணீர்..1 tsp எண்ணெய் சேர த்து கொதிக்கவிடவும்.

  2. 2

    ராகி மவை சேர்க்கவும்.நன்கு கலக்கவும்

  3. 3

    பிறகு சப்பாத்தி செய்து.சுட்டு இறக்கவும்

  4. 4

    2 செய்முறை... 1 கப் ராகி 1 கப் கோதமை..

  5. 5

    உப்பு, எண்ணெய், சீரகம் சேர்த்து மாவு செய்யவும்

  6. 6

    சப்பாத்தி சுட்டு எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes