தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் வருத்த சேமியா
  2. 100 கிராம் காய்கறிகள் ( கரட்,பட்டனி,பீன்ச்,உருளை)
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 5 ப.மிளகாய்
  6. 1 மேஇஞ்சி
  7. 1 மேகரம் மசாலா
  8. 1/4 கப் பால்
  9. சீனிசிட்டிகை
  10. தேவைக்கு உப்பு
  11. 2 கரண்டி எண்ணெய்
  12. 2 கரண்டி சிக்கன் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய் விட்டு கரம் மசாலா, இஞ்சி வெலுதுலி வெங்காயம், உப்பு சேர்த்து வதக்காவும்

  2. 2

    பின்பு காய்கறிகள் போட்டு வதக்கவும்

  3. 3

    தேங்காய் பால்,சிக்கன் மசாலா,சிறிது சீனீ சேர்த்து கொதி வந்த வுடன் 2 விசல் பொட்டு இறக்க வும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thasleen Sheik
Thasleen Sheik @cook_17339977
அன்று
Kanyakumari
am very jovial ..i love to eat and do innovative dishes
மேலும் படிக்க

Similar Recipes