சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகண்ட பாத்திரத்தில் அரிசி மாவு சலிச்சு எடுத்து கொள்ளவும். அதில், எள், ஓமம், பெருங்காயத்தூள், வெண்ணை மற்றும் உப்பு சேர்க்கவும். இரண்டு கைகளால் கட்டி இல்லாமல் நன்றாக பிசறிக்கொள்ளவும். தற்பொழுது தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் மாவு தண்ணீராகிவிடும், கம்மியாக சேர்த்தால் முறுக்கு பிழிய வராது எனவே, மிகவும் கவனமாக பிசையவும்..
- 2
நட்சத்திர அச்சு பயன்படுத்தவும். அச்சை முறுக்கு அச்சினுள் வைத்து முறுக்கு மாவையும் வைத்து மூடவும். ஜல்லி கரண்டியின் பின்புறம் அல்லது வழவழப்பான ஏதேனும் காகிதம் மீதோ படத்தில் கட்டியுள்ள வடிவில் முறுக்கை சுற்றவும்
- 3
அகண்ட வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடேற்றவும். ஒரு சிறிய அளவு மாவை உருட்டி எண்ணையில் போட்டால் மாவு உடனே எழும்பி மேலே வரும். இந்த தருவாயில் சுற்றிய முறுக்கை மெதுவாக போடவும். இருபுறமும் திருப்பி நன்றாக வேகவிடவும்.
- 4
எண்ணையை வடிகட்டி நன்றாக ஆறியதும் பரிமாறவும். மிகவும் மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும். காற்றுப்புகாத சம்படத்தில் சேமித்து வைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முறுக்கு


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு (pottukadalai murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)


புலுங்கல் அரிசி முறுக்கு


ரிங் முறுக்கு


தேங்காய் பால் முறுக்கு


முறுக்கு(Murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு மற்றும் தேங்காய் பர்பி (thengai parpi & pottukadalai murukku Recipe in Tamil)


* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)


வெங்காய முறுக்கு


தேன்குழல் முறுக்கு


வண்ணமயமான முறுக்கு (colourful murukku recipe in tamil)


தேங்காய் பால் முறுக்கு (Thengai Paal Murukku Recipe in Tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


{பட்டர் முறுக்கு } Butter Murukku Recipe in tamil


பொட்டு கடலை முறுக்கு


கறிவேப்பிலை முறுக்கு (Kariveppilai murukku recipe in tamil)


அவல் முறுக்கு (Aval murukku recipe in tamil)


முறுக்கு (murukku recipe in tamil)


ரிங் முறுக்கு


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


தேன்குழல் முறுக்கு


மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)


ராகி முறுக்கு (Raagi murukku recipe in tamil)


*பெப்பர் முள்ளு முறுக்கு*(mullu murukku recipe in tamil)


ஓமப்பொடி. (Omapodi recipe in tamil)

கமெண்ட்