கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது

கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)

#steam இந்த இட்லி டேஸ்ட்டாகவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்
  1. 1 கப் கொள்ளு
  2. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு கப் கொள்ளு எடுத்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    நன்கு ஊறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் மாற்றி நன்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் மாவை மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்

  4. 4

    இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டில் கலந்து வைத்த மாவை ஊற்றி இருபது நிமிடங்கள் நன்கு வேக வைத்து எடுக்கவும்

  5. 5

    இப்போது சுவையான கொள்ளு இட்லி ரெடி இந்த இட்லிக்கு கார சட்னி டேஸ்ட்டாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes