பாதாம் பால்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

பாதாம் பால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 30 பாதாம்
  2. 2 3/4 கப் பால்
  3. குங்கும பூ 2 நூல்
  4. 3டீ ஸ்பூன் சீனி
  5. 1/4டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாதாம் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    தோல் உரித்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்த கொள்ளவும்

  3. 3

    பால் ஒரு கடாய் சேர்த்து நன்கு வத்த கொதிக்க வைக்கவும்

  4. 4

    அரைத்த விழுது, சீனி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    இறக்கும் முன் குங்கும பூ சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்

  6. 6

    2 மணி நேரம் குளிர்சாதனம் பெட்டி குள் வைத்து பரிமாறவும்

  7. 7

    நறுக்கிய பாதாம் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes