சமையல் குறிப்புகள்
- 1
தயிரை வடிகட்டி கட்டியாக எடுக்கவும்.
- 2
காய்கறிகளை மிகச்சிறிய அளவாக வெட்டி வைக்கவும், இஞ்சியை துருவிக் கொள்ளவும்
- 3
தயிரினை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி. அதனுடன் உப்பு பொடி வகைகளை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.
- 4
மசாலா தயிருடன் காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
ரொட்டி துண்டுகளின் மேல் காய்கலவையை சமமாக அனைத்து இடங்களிலும் வைக்கவும். இதன் மீது ஒரு ரொட்டித் துண்டை வைத்து மூடவும்.
- 6
தோசைக்கல் அல்லது கிரில்லரில் வெண்ணை தடவி ரொட்டியை இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும்.
- 7
இதனை இரண்டு துண்டாக வெட்டி சூடாக பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
விரைவு தயிர் காய்கறி சாண்ட்விச்
#sandwichசாண்ட்விச் உள்ள தயிர் மற்றும் காய்கறிகள் கலவையானது சுவையான ஆரோக்கியமான பதிப்பாகும். Sowmya Sundar -
காய்கறி தயிர் டிப் (Steamed Vegetable Curd Dip) (Kaaikari thayir dip recipe in tamil)
இதில் பிரெஷ் ஆன எல்லா காய்களும் சேர்த்துள்ளது. எல்லா சத்துக்களும் முழுமையாக கிடைக்கும் இந்த உணவை காலை, மாலை எப்பொடுகு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடல் இடை குறைக்க விரும்பும் அனைவரும் சுவைக்க ஏற்ற உணவை அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
-
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
பிலிப்பைன்ஸ் லூம்பியா (Mutton) (Filipino Lumpia recipe in tamil)
#deepfryஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிகம் பேரால் விரும்பப்படும் விழாக்கால திண்பண்டம் லூம்பியா.இதன் செய்முறையை இங்கு காண்போம். karunamiracle meracil -
-
-
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
சுவையான பிரட்
#leftoverகொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம். Sundarikasi -
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
-
-
-
-
-
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11132575
கமெண்ட்