பச்சரிசி உசிலி with கோக்கனட் ரயித்தா (usli with raitha recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
பச்சரிசி உசிலி with கோக்கனட் ரயித்தா (usli with raitha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்து கழுவி வைக்கவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சிறிது பெருங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் 3கப் ஊற்றி கொதிக்க விடவும். கழுவி வைத்த அரிசி பருப்பை இதனுடன் சேர்த்து குக்கரில் 3 விசில் விடவும்.
- 3
பச்சரிசி உசிலி ரெடி.
- 4
1 கப் தயிருக்கு 2 ஸ்பூன் தேங்காய் சேர்த்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ஒரு பச்சைமிளகாய், ஒரு காய்ந்த மிளகாய், உப்பு & கருவேப்பிலை தாளித்து தயிருடன் சேர்த்து, கொத்தமல்லி இலை தூவினால் கோக்கனட் ரைத்தா ரெடி..
Similar Recipes
-
-
மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
#fitwithcookpad{Good for eye sight ,Weight Loss, Improve Hair Growth and Boost Digestion } BhuviKannan @ BK Vlogs -
-
-
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
கார அடை(kara adai recipe in tamil)
#FCநானும் அவளும் காம்போவில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் இனைந்து கார அடை மற்றும் அவியல் சமைத்து உள்ளோம். Kavitha Chandran -
தமிழ்நாடு மாநில உணவு. சித்ராஅன்னம் (Chitra Annam Recipe in Tamil)
#goldenapron2 சித்ரான்னம் என்பது பொதுவாக சித்ரா பௌர்ணமி அன்று இரவு நிலாச் சோறு சாப்பிடுவார்கள். அப்பொழுது இதுபோன்ற வெரைட்டி ரைஸ் செய்து குடும்பம் குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவார்கள். மேலும் வளையலணி விழாவில் இந்த சித்ரான்னம் பிரதான உணவாக வழங்கப்படும்.. இத்துடன் துவையல் சிப்ஸ் போன்றவை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Santhi Chowthri -
உசிலி உப்புமா
#onepot உசிலி உப்புமாவில் பருப்பு அதிகமாக சேர்த்து செய்வதால் புரதச்சத்து உள்ளது வளரும் குழந்தைகளுக்கு நல்லது,உப்புமா சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#Meena Rameshஎனக்கு மிகவும் பிடித்த மாலை வேளை டிபன் இது. Meena Ramesh -
-
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#poojaஇந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பாசி பருப்பு அரிசி உசிலி (Paasiparuppu arisi usili recipe in tamil)
#onepotஇது டிபன் அயிட்டம். இது காலை அல்லது இரவு டிபனுக்கு செய்யலாம். நாங்கள் விரத நாளன்று இரவு உணவிற்கு செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும். சாதம் உதிரியாக வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம். குழைய வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம்.தண்ணீர் அதற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)
#bookமிகவும் சுவையான ஆரோக்கியமான குழம்பு. அரை மணி நேரத்தில் செய்து விடலாம்..Iswarya
-
-
கொத்தவரங்கா பருப்பு உசிலி
#vattaram#week - 1இது சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பிரபலமாக செய்ய கூடிய ஓன்று... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11409838
கமெண்ட்