ஸ்மோகி பன்னீர் மட்டர் மசாலா (Smoky Paneer Butter Masala Recipe in tamil)

Sundarikasi @cook_20105628
ஸ்மோகி பன்னீர் மட்டர் மசாலா (Smoky Paneer Butter Masala Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஊறவைக்க :
1கப் தயிரில் மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை சேர்க்கவும் பின்பு பன்னீர், குடைமிளகாய் சேர்த்து கலந்து விடவும். - 2
ஒரு சிறிய கிண்ணம் வைத்து நன்கு சூடாக்கிய கரி துண்டை வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு 1ஸ்பூன் சோம்பு போட்டு புகை வரும்போது மூடி வைக்கவும். நன்கு புகையுடன் கலந்து ஒரு புதுவிதமான சுவையில் இருக்கும்.
- 3
நன்கு வெந்ததும் ஸ்மோகி செய்து வைத்த பன்னீர் அதனுடன் சேர்த்து நன்கு கிளறி ஒரு 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். பிறகு சூடாக சப்பாத்தி /ரொட்டியுடன் பரிமாறவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், அன்னாசி, சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும், இஞ்சி பூண்டு, தக்காளி, குடைமிளகாய், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
-
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11508003
கமெண்ட்