சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சீரகம் பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். அதன்மேல் வெங்காயம் போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
அதன் மேல் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
- 6
தக்காளி நன்கு வதங்கியவுடன் பனீர் உப்பு கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும்.
- 7
தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
- 8
நன்கு கெட்டியானவுடன் பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12670550
கமெண்ட்