தட்டு வடை செட் (Thattu vadai set recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#streetfood
ரோடு சைடு கடைய பார்த்தாலே தட்டுவடை செட் நியாபகம் தான் வரும்.எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நான் வீட்டிலேயே செய்வேன். நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 8தட்டுவடை
  2. 1கப் கேரட்
  3. 1கப் பீட்ரூட்
  4. 1கப் வெங்காய சட்னி
  5. வெங்காய சட்னி:
  6. 2வெங்காயம்
  7. 5பல் பூண்டு
  8. 2வர மிளகாய்
  9. உப்பு
  10. பெருங்காய தூள்
  11. 1ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் வெங்காய சட்னிக்கு தேவையான அனைத்தையும் பச்சையாக அரைத்து தாளித்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு தட்டு வடை எடுத்து அதில் வெங்காய சட்னி தடவி கொஞ்சம் கேரட் கொஞ்சம் பீட்ரூட் வைத்து இன்னொரு தட்டு வடையில் ஒரு புறம் வெங்காய சட்னி தடவி மூடி வைத்து இரண்டையும் சேர்த்து சாப்பிடவும். மிகவும் டேஸ்ட் ஆக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes