#cookwithfriends மேங்கோ மஸ்தானி

Pravee Mansur @cook_18245058
மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மில்க்சேக் பிடிக்கும். இதன் அடிப்படையில் தேடும் போது மேங்கோ மஸ்தானி செய்தேன் அதன் சுவை அபாரம். அதனால் சேர் செய்தேன்
#cookwithfriends மேங்கோ மஸ்தானி
மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மில்க்சேக் பிடிக்கும். இதன் அடிப்படையில் தேடும் போது மேங்கோ மஸ்தானி செய்தேன் அதன் சுவை அபாரம். அதனால் சேர் செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து,சர்க்கரை,ஐஸ் கிரீம் (2 கரண்டி) சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்
- 2
ஒரு கிளாஸில் டூட்டி ஃபுரூட்டி சேர்த்து 1 கரண்டி ஐஸ் கிரீம் சேர்த்து அரைத்த மேங்கோ மில்க் சேக் சேர்த்து அதன் மேல் ஐஸ் கிரீம் சேர்த்து நட்ஸ்,டூட்டி ஃபுரூட்டி சேர்த்து அலங்கரித்தால் மேங்கோ மஸ்தினி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭
#vattaramமாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல.மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும். Ilakyarun @homecookie -
-
-
-
* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)
#birthday2இது மாம்பழ சீசன்.மாம்பழம் பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.மாம்பழம், பிஸ்கெட் வைத்து,* மேங்கோ,வித் பிஸ்கெட் ஐஸ்க்ரீம் செய்தேன்.நன்றாகவும், சுவையுடனும், இருந்தது.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu -
-
மேங்கோ ஃப்ரூட்டி(mango frooti recipe in tamil)
#birthday2செய்முறை சுலபம். சுவை அதிகம். நான் சொல்லாமலேயே,என் மகன் இது எனக்கு தாத்தா வாங்கி தரும் ஜூஸ் என்று கூறினான்.அதே சுவை கொடுத்தது.முயன்று பாருங்கள்... Ananthi @ Crazy Cookie -
மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும் மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
டூட்டி புரூட்டி பால் கேக் (Tooti fruti paal cake recipe in tamil)
# arusuvai 1இந்த கேக்கில் வெண்ணெய், முட்டை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எதுவுமே சேர்க்கப்படவில்லை. மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது. Renukabala -
👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
-
-
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
-
-
-
-
*மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)
இது, இதயத்தையும், மூளையையும், பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13188063
கமெண்ட்