கேரளா மீன் வறுவல் (Kerala meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீன் துண்டுளை மஞ்சள்த்தூள் சேர்த்து கழுவு.பின் ஒரு தட்டில் உப்பு வரை உள்ள எல்லா தூள்கள் விழுதும் சேர்த்து மசாலா தயார் செய்.பின் இந்த மசாலாவை மீன் மீது இரண்டு பக்கமும் நன்றாக தடவு.
- 2
பின் மீனை கத்தி வைத்து அங்கங்கே லேசாக குத்து.கலவை நன்றாக உள்ளே இறங்கும்.இப்படியே பதினைந்து நிமிடம் ஊறவை.பின் ஒரு பேனில் எண்ணை ஊற்றி அதில் ஒரு பச்சை மிளகாய் சேர்.ஒரு மீன் துண்டை வறு.
- 3
வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி ேபாடு.கறிவேப்பிலை சேர்த்து வறு.பின் சூடாக வாழையிலையில் பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
-
-
காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவல்(Hotel style meen varuval recipe in tamil)
#arusuvai2 Shuju's Kitchen -
-
-
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
கேரள மத்திமீன் குழம்பு (Kerala matthi meen kulambu recipe in tamil)
கேரள மக்கள் மீன் குழம்பு வகைகளை விரும்பி சாப்பிடுவர் ,அதிலும் மத்திமீனைஅடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வர்.ஒமேகா3 பேட்டிஏசிட்,இதயத்திற்கு மிகவும் ஹெல்த்தியான உணவு. #kerala Azhagammai Ramanathan -
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13545789
கமெண்ட்