Fish fry (Fish fry recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 கிமீன்
  2. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  3. 1 சிட்டிகைமஞ்சள் தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. 1/2 ஸ்பூன்அரிசி மாவு
  6. 1 ஸ்பூன்கார்ன் மாவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மீனை நன்றக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு, கார்ன் மாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    மீனை அந்த மசாலாவில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    இதனை 15 முதல் 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்

  5. 5

    தோசை கல்லில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை ஒவ்வொரு துண்டுகளாக கல்லில் இடவேண்டும்

  6. 6

    நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவேண்டும்

  7. 7

    நன்றாக வெந்ததும் சூடாக பரிமாறவும்

  8. 8

    தேவையென்றால் பொரித்த மீனின் மீது 1/2 எலுமிச்சை பிழிந்து கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
அன்று
Karnataka

Similar Recipes