சமையல் குறிப்புகள்
- 1
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
- 2
பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றும் சிவந்து வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவைக்கு உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் நன்றாகக் கொதிக்க தொடங்கும் போது மீன் துண்டுகளை நன்றாக கழுவி அதில் சேர்க்கவும்.
- 5
மீன் வெந்ததும் அதனுடன் மிளகு தூள் சேர்த்து மல்லித் தழையும் சேர்த்து இறக்கவும். அருமையான மீன் சூப் ரெடி..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மிட்டா சால்னா மீன் குழம்பு #nv(Salna meen kulambu recipe in tamil)
#nvஇந்த மிட்டா சால்னா எங்க மாமியார் சொல்லி குடுத்தாங்க ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும். அடிக்கடி வைப்பேன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
-
-
-
-
-
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
-
-
-
கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)
சத்து நிறைந்த ஆரோக்கியமான சூப்#சூப்#chefdeena Nandu’s Kitchen -
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14540552
கமெண்ட்