🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)

🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் மற்றும் கொத்தமல்லி கருவேப்பிலை நன்றாக அலசி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
காளானை அலசிவிட்டு பொடியாக அரிந்த எடுத்துக்கொள்ளவேண்டு ம்.
- 3
வானலை காய வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி
- 4
எண்ணெய் காய்ந்த பின்னர் சோம்பு பொரிய விட வேண்டும்.
- 5
பின்னர் தக்காளி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 6
இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- 7
நன்றாக வதங்கிய உடன் காளானை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
- 8
அதில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
- 9
காளானில் இருந்து தண்ணி வந்தவுடன் கொத்தமல்லி சேர்க்கவேண்டும்
- 10
கடாயை மூடி வைத்து வைக்க வேண்டும்.
- 11
சிறிது நேரத்தில் காளானில் உள்ள தண்ணீர் அனைத்தும் வற்றிவிடும்.
- 12
பிரட்டை இரண்டு பக்கமும் நெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 13
அதில் காளானை வைத்து இரண்டு பக்கமும் மூடி தோசைக்கல்லில் வைத்து எடுக்க வேண்டும்.
- 14
இரண்டு பக்கமும் நன்றாக வெந்தவுடன். மிதமான சூட்டில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.
- 15
இப்போது நமது சூடான சுவையான காளான் பிரட் டோஸ்ட் ரெடி ஆகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
-
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
இஞ்சி பூண்டு பிரட் டோஸ்ட் (Inji poondu bread toast recipe in tamil)
#GA4 Week23 Toast Nalini Shanmugam -
-
பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
#GA4#WEEK23#TOAST குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)
#pongal முட்டை புரோட்டா காணும் பொங்கல் ஸ்பெஷல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
கடலைமாவு குருமா(kadalaimaavu kurma recipe in tamil)
#ilovecookingகடலைமாவு குருமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்பர். cook with viji -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast Shailaja Selvaraj -
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
-
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
🥙 கோவைக்காய் மசாலா 🥙
#GA4 #week26 கோவைக்காய் மசாலா உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
பிரட் பான் கேக்
#ga4 சாதாரணமாக பிரட் என்பதை விட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Chitra Kumar -
-
-
-
பிரட் மஞ்சூரியன்(Bread manchurian)
#vattaranதிண்டுக்கல்லில் "பன் பாய்" கடை சிறப்பு "பிரட் மஞ்சூரியன்" தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம் .இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருத்தமான உணவு. karunamiracle meracil -
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
கமெண்ட்