சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் ராகி மாவு சேர்த்து கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
- 2
இதில் கேரட் ஐ கிரேட்டர் வைத்து துருவி சேர்த்து தேங்காய் துருவல், வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து உப்பு கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு கைகளால் நன்கு கலந்து விட்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து விடவும்.
- 4
பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி கைகளில் லேசாக எண்ணெய் தடவி மீடியம் அளவில் உருண்டையாக உருட்டி வட்டமாக லேசாக கெட்டியாக தட்டி கொள்ளவும்.
- 5
அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் பட்டர் பேப்பரில் தட்டியதை கல்லில் மாற்றி சுற்றி எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 6
சூப்பரான சத்தான ராகி ரொட்டி தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
-
-
-
-
-
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.#immunity#book Meenakshi Maheswaran -
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
-
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15079349
கமெண்ட் (4)