சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில், முந்திரி, நறுக்கிய தக்காளி வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து சாப்ட் ஆகும் வரை நன்றாக வதக்கவும். ஆறியபின் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
அதோடு மிளகாய்த்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்கவும்.
- 4
அவர் நறுக்கி வைத்த பன்னீரை சேர்த்து 2 நிமிடத்தில் இறக்கவும்.
- 5
இதோ கலர்ஃபுல்லான பன்னீர் பட்டர் மசாலா ரெடி. சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15174921
கமெண்ட் (2)