ராகி ரொட்டி(Ragi rotti recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

ராகி ரொட்டி(Ragi rotti recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் ராகி மாவு
  2. 1 கைப்பிடிஅளவு முருங்கைக்கீரை
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. வெங்காயம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் தேவையான அளவு உப்பு சீரகம் வெங்காயம் சேர்க்கவும்

  2. 2

    சிறிதளவு கருவேப்பிலை முருங்கைக்கீரை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்

  3. 3

    தோசைக்கல்லை சூடாக்கி உருண்டையாக மாவை எடுத்து தட்டி தோசை கல்லில் தட்டவும் மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்

  4. 4

    தேங்காய் சட்னி வைத்து காலை உணவாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes