சமையல் குறிப்புகள்
- 1
ஆட்டு தலை கறியில் சதை பகுதியை மட்டும் எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து குக்கரில் உப்பு மஞ்சள் தூள் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை நன்றாக கிளறி சற்று தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் - 3
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கறி மசாலா தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த தலை கறியை சேர்த்து நன்கு கிளறவும்
- 4
ஐந்து நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும் பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து இதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்
- 5
சற்று நேரம் கொதிக்க விட்டு ஆட்டு தலைகறியின் மூளை பகுதியை சேர்த்து நன்கு கிளறவும் கைவிடாமல் பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும் பின் எல்லாம் சேர்ந்து தொக்காக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான மட்டன் தலை கறி வறுவல் ரெடி இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் மூளை சேர்ப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்
Similar Recipes
-
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
குடல் ரத்தம் வறுவல்(kudal ratham varuval recipe in tamil)
#Newyeartamilபண்டிகை திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக இடம் பிடிப்பது விருந்து அதிலும் அசைவ விருந்துக்கு தனி இடம் உண்டு Sudharani // OS KITCHEN -
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்