பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)

என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி பருப்புபை நன்றாக வறுத்து கொள்ளவும்.
- 2
பின் அதே கடாயில் துருவிய பீட்ரூட் சேர்த்து 3-5 நிமிடம் வருக்கவும்.பின் அதில் ஏலக்காய் மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
- 3
பின் அதில் சக்கரை சேர்த்து கிளறவும். சக்கரை பீட்ரூட் உடன் சேர்த்து கரையும் வரை கிளறவும்.பின் நெய் மற்றும் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து 3-5 நன்றாக கிளறி இறக்கவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)
#GA4 #week5 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான பீட்ரூட் ரெசிபி இது.சர்க்கரை சேர்க்காமல் பேரிச்சைப்பழமும் பீட்ரூட்டும் வைத்து ஹல்வா செய்யலாம். Shalini Prabu -
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
ஆரஞ்சு கேரட் சுவீட்(orange carrot sweet recipe in tamil)
இந்த சுவீட் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவை#birthday1 குக்கிங் பையர் -
-
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
சுவையான பால் பன்னீர் அல்வா (Paal Paneer Halwa Recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ஸ்வீட் மிகவும் ருசியான பால் பன்னீர் அல்வா. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான பொருள்கள் மிகவும் எளிமையாகும். இந்த அல்வா செய்வதற்கு அடுப்பை எப்போதும் சிம்மில் வைக்க வேண்டும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana
More Recipes
கமெண்ட்