உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும்

உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)

இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. கால் கிலோஉருளைக்கிழங்கு
  2. அரை ஸ்பூன்கடுகு உளுந்து
  3. 4 டீஸ்பூன்எண்ணெய்
  4. அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  5. 8பூண்டு பற்கள்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்க்கவும் கடுகு பொரிந்ததும் பூண்டு நசுக்கியது கருவேப்பிலை சேர்க்கவும்

  3. 3

    பூண்டு எண்ணெய்யில் சிவந்ததும் உருளைக்கிழங்கை மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்

  4. 4

    மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும் நன்கு வெந்ததும் இறக்கி விடலாம் அனைத்து சாதங்களுடன் சாப்பிட அருமையான உருளைக்கிழங்கு பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes