பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் வடித்து ஆறிய சாதம்
  2. 1/2 வெங்காயம்
  3. 2 ஸ்பூன் எண்ணெய்
  4. கடுகு, கருவேப்பிலை, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய்
  5. 10 முந்திரிப் பருப்பு
  6. 10 பல் பூண்டு
  7. 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சூடான எண்ணெயில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு முந்திரி பருப்பு சேர்த்து வறுக்கவும். பூண்டை தோல் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கி வட சட்டியில் சேர்த்து முருகலாக வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    பூண்டு நன்றாக வதங்கிய பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  3. 3

    கடைசியில் வெள்ளை சாப்பாட்டை சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து சாதம் சூடேறும் வரை கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes