எளிதான பாஸ்தா(pasta recipe in tamil)

Shilma John
Shilma John @Lovetocook2015

#6

எளிதான பாஸ்தா(pasta recipe in tamil)

#6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 பாக்கெட்பாஸ்தா
  2. 3வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1 டீஸ்பூன்மிளகாய் தூள்
  5. 1 டீஸ்பூன்கரமசாலா
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1கேப்சிகம்
  8. தேவைக்கேற்ப சீஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாஸ்தாவை தனி கிண்ணத்தில் வேகவைக்க வேண்டும்.

  2. 2

    அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியுடன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, கரமசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    பிறகு அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி ஒதுக்கி வைக்கவும்

  4. 4

    இறுதியாக வேகவைத்த பாஸ்தாவுடன் கிரேவி இரண்டையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கடைசியாக அதில் சீஸ் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes