பச்சை பயறு சாதம்(greengram rice recipe in tamil)
Kalaivani @Kalai_Vani
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை உடைத்த மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
பச்சைப்பயிரை ஆறு மணி நேரம் ஊற வைத்து வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் ஊற வைத்த பச்சை பயிறு சேர்த்து வதக்கவும்
- 3
இதில் தண்ணீர் ஊற்றி சாம்பார் தூள் தேவையான அளவுக்கு ஊறவைத்த அரிசி சேர்த்து குக்கரை மூடி நாலு விசில் வேகவிட்டால் சூப்பரான ஆரோக்கியமான பச்சை பயறு சாதம் சுலபமாக செய்துவிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

-

-

-

-

-

பச்சை பயறு சுக்கா
#SU - சுக்கா அசைவ மட்டன் சுக்கா தோற்றத்தில் நான் செய்த மிக சுவையும், ஆரோகியவும் நிறைந்த அருமையான "சைவ சுக்கா".. 😋செய்முறை... Nalini Shankar
-

-

கொங்கு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் (Arisiparuppu satham Recipe in Tamil)
# ரைஸ் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam
-

பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala
-

-

-

பருப்பு அரிசி சாதம் (Chenna dal rice recipe in tamil)
பண்டைய காலத்தில் சங்கராந்தி அன்று அதாவது போகிப் பண்டிகை அன்று இரவு இந்த அரிசி பருப்பு சாதம் கண்டிப்பாக செய்வார்கள். கொஞ்சம் எடுத்து ஒரு கப்பில் முதலில் மாற்றி வைப்பார்கள்.பின்னர் தான் அனைவரும் சாப்பிடுவார்கள். காலையில் அந்த சாதத்தை வாங்கி செல்ல வருவோருக்கு கொடுப்பார்கள். இது பண்டைய கிராமங்களில் இருந்த பழக்கம்.#Pongal2022 Renukabala
-

-

பச்சை ரசம்
#refresh1ரசத்தை தயார் செய்து வைத்து தாளிக்காமல் அப்படியே பச்சையாக உண்பது ஒரு தனி சுவை Vijayalakshmi Velayutham
-

-

-

திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala
-

பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16820408
































கமெண்ட்