சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் நீரில் சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து பின் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து பத்து நிமிடங்கள் வரை வேகவிட்டு நீரை வடிகட்டி வைக்கவும்
- 2
பின் மிக்ஸியில் போட்டு இரண்டு திருப்பு திருப்பி எடுக்கவும்
- 3
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் போட்டு வறுத்து பின் விழுதாக அரைத்து எடுக்கவும்
- 4
அதை சிக்கன் உடன் சேர்த்து நன்கு கலந்து உப்பு பொட்டுக்கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 5
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 6
முட்டையை நன்கு பீட் செய்யவும்
- 7
அதில் உருட்டி வைத்துள்ள சிக்கன் பால்ஸ் ஐ முக்கி ப்ரட் க்ரம்ஸ் ல் புரட்டி எடுத்து வைக்கவும்
- 8
பின் இதை ஃபிரிட்ஜில் சுமார் ஒரு மணி நேரம் வரை குளிரவிடவும்
- 9
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 10
சுவையான மொறுமொறுப்பான சிக்கன் பால்ஸ் ரெடி
- 11
விருப்பட்டால் நடுவில் சீஸ் வைத்து உருண்டைகளாக உருட்டி பின் முட்டையில் முக்கி எடுத்து ப்ரட் க்ரம்ஸ் ல் புரட்டி பின் பொரிக்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா
#colours1இப்போது அரபு நாட்டு மந்தி பிரியாணி நம் நாட்டிலும் செய்து ருசிக்கலாம். அற்புதமான சுவையில் வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய மந்தி பிரியாணியை நீங்கள் முயற்சித்து பாருங்கள். Asma Parveen -
-
மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
பிண்டி சோளே மசாலா(Pindi chole masala recipe in tamil)
#DGஇந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் இருந்த ராவல் பிண்டியில் தான் இந்த ரெசிபி முதலில் தோன்றியது. வெங்காயம்,தக்காளி இல்லாமல் செய்யும் இந்த பிண்டி சன்னா மசாலா, இப்பொழுது,பஞ்சாப், அமிர்தசரஸ், டெல்லியின் பிரபலமான 'street food'. Ananthi @ Crazy Cookie -
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
More Recipes
கமெண்ட்