வாழைக்காய் பொரியல்

Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
UAE

#பொரியல் வகைகள்

வாழைக்காய் பொரியல்

#பொரியல் வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு பரிமாறுவது
  1. 5வாழைக்காய் - (மொந்தன் வாழைக்காய்)
  2. 2 மேஜைக்கரண்டிதேங்காய் எண்ணெய்
  3. 1/2 மேஜைக்கரண்டிகடுகு
  4. கறிவேப்பிலை
  5. 1வெங்காயம்
  6. 3பச்சை மிளகாய்
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. 1பூண்டு-
  9. 1/2 மேஜைக்கரண்டிநல்ல மிளகு
  10. 2காய்ந்த மிளகாய்
  11. 1/4 மேஜைக்கரண்டிசீரகம்
  12. 1/4 மேஜைக்கரண்டிபெருஞ்சீரகம்
  13. 1 கப்துருவிய தேங்காய்
  14. 1/4 மேஜைக்கரண்டிமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்...

  2. 2

    பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்...

  3. 3

    நறுக்கிய வாழைக்காய், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்..

  4. 4

    அரைப்பதற்காக மிக்சியில் கறிவேப்பிலை, பூண்டு, நல்ல மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொர வென அரைக்கவும்.....

  5. 5

    பின்னர் வேகவைத்திருக்கும் வாழைக்காயுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளரவும்....

  6. 6

    இப்போது சுவையான வாழைக்காய் பொரியல் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Adals Kitchen
Adals Kitchen @cook_18297453
அன்று
UAE

Similar Recipes