எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 200 கிராம்சேனைக்கிழங்கு
  2. ரெண்டு ஸ்பூன்குழம்பு மசால்
  3. நெல்லிக்காய் அளவுபுளி
  4. தேவைக்கேற்பஉப்பு
  5. ஒரு ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  6. 10 பூண்டு உரித்தது பல்
  7. தேவைக்கேற்பஉப்பு
  8. 2தக்காளி நறுக்கியது
  9. ஒரு கப்புளிக்கரைசல் கெட்டியாக
  10. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 50 மில்லி கிராம்எண்ணெய்
  12. ஒரு ஸ்பூன்காஷ்மீர் மிளகாய்த்தூள்
  13. எலுமிச்சை அளவு புளி இஞ்சி
  14. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  15. தேவைக்கேஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் 2 தம்ளர் தண்ணீரில் புளியை சேர்த்து சேனைக்கிழங்கை அரை வேக்காடு வேக விடவும்

  2. 2

    மசாலாத்தூள் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கத்திரிக்காய் கீறியதில்வைக்கவும்

  3. 3

    5 நிமிடம் ஊறவிடவும்

  4. 4

    வெந்த கிழங்கை தோலுரித்து வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்

  5. 5

    கெட்டியாக கரைத்த புளியில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

  6. 6

    குக்கரில் எண்ணெய் ஊற்றி தக்காளி சேர்க்கவும் பூடு சேர்க்கவும்

  7. 7

    வட்டமாக நறுக்கிய சேனைக்கிழங்கை கலக்கி வைத்துள்ள கலவையில் முக்கி எடுத்துக்கொள்ளவும்

  8. 8

    நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய் சேர்க்கவும் புளியை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்

  9. 9

    வட்டமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்

  10. 10

    மசாலாவில் முக்கிய எடுத்த சேனைக்கிழங்கை பொன் வறுவலாக பொரித்து எடுக்கவும்

  11. 11

    கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீரை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்

  12. 12

    சேனைக்கிழங்கு பொரியல் தயார்

  13. 13

    ஒரு விசில் விடவும் குக்க ரைஇறக்கிவிடவும்

  14. 14

    கத்திரிக்காய் காரப் பொரியல் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes