உருளைக்கிழங்கு வெங்காய பஜ்ஜி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

# பொரித்த வகை உணவுகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
ரெண்டு பேருக்கு
  1. 100 கிராம்கடலை மாவு
  2. 50 கிராம்அரிசி மாவு
  3. ஒரு ஸ்பூன்மைதா மாவு
  4. தேவையான அளவுஉப்பு
  5. கால் லிட்டர்எண்ணெய்
  6. ஒரு டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  7. ஒரு சிட்டிகைசோடா உப்பு
  8. இரண்டுஉருளைக்கிழங்கு வட்டமாக நறுக்கியது
  9. ஒன்று வாழைக்காய்நீளமாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடலை மாவு அரிசி மாவு இட்லி மாவு உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிளகாய்த்தூள் பெருங்காயம் சோடாப்பு சேர்த்துநன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெயைக் காயவிடவும்

  4. 4

    மாவுக் கலவையில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் ஒன்றை எடுத்து நன்றாக மாவில் புரட்டி காய்ந்த எண்ணெயில் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்

  5. 5

    வட்டமாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை இருபுறமும் நன்றாக புரட்டி சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்

  6. 6

    எல்லாவாழைக்காய் உருளைக்கிழங்கை இதுபோல் எண்ணெயில் போட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes

More Recommended Recipes