சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை
ஒரு நேந்திர வாழைப்பழத்தை எடுத்து நீளமாக வெட்டிக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் நாம் தயாராக வைத்துள்ள மைதா சர்க்கரை மஞ்சள் தூள் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும் பின்பு அதில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.பின்பு அதில் இரண்டு ஸ்பூன் தோசை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். நாம் வெட்டி வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை அந்த மாவில் நினைக்கவும். எண்ணெய் சூடானதும் நாம் நனைத்து வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.நேந்திரம் பழம் பொன்னிறமான பின்பு அது எடுக்கவும்.
- 3
இதில் தோசைமாவு சேர்ப்பதற்கு காரணம் பஜ்ஜி மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இதில் மஞ்சள் தூளுக்கு பதிலாக கேசரிப் பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.இதற்கு உப்பு சேர்க்க தேவை இல்லை.நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ஏத்தம் பழம் பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கும் உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் கிடைத்த ஏத்தன் பழத்தை வைத்து பழம் பஜ்ஜி. Dhanisha Uthayaraj -
-
பழம் பொறி(பனானா பிரைட்டர்ஸ்)
பழம் பொறி(பனானா பிரைட்டர்ஸ்)-இது கேரளாவின் பிரபலமான் ஸ்நாக்ஸ்.இது சிறப்பான வாழைப்பழத்தினால் செய்யப்படுகிறது.இது பொதுவாக கேரளாவில் தெருவோரக்கடைகளிலும்,ரயில் பயந்த்தின் போதும் அதிக அளவில் விற்பனையாகக்கூடிய திண்பண்டம்.இந்த ஸ்நாக்ஸ் வீடுகளில் காபி,டீ யுடன் பரிமாறப்படுகிறது.இது எளிமையாக செய்யக்கூடியது,ருசியானது. Aswani Vishnuprasad -
-
-
-
பனானா மால்புவா
#kjஇது ஒரு சுவையான ரெசிபி செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் மிகவும் எளிமையான ஒரு இனிப்பு வகை Shabnam Sulthana -
-
-
-
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
-
-
ரவை பணியாரம்
எங்க மாமியார் கைவண்ணம் தீபாவளி ஆடி பிறந்தநாள்எதுவென்றாலும் இந்த வீட்டில் இருக்கும் இனிப்பு பதார்த்தம் Chitra Kumar -
கேரளா பப்பட பஜ்ஜி
#kerala.... உளுந்து பப்படத்தினால் செய்யும் இந்த பப்பட பஜ்ஜி ... செய்வது மிக எளிது ... சுவையோ அலாதி... Nalini Shankar -
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
நேந்திரம் பழம் அல்வா
#kj இது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... செய்வதும் சுலபம் சுவையும் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
கொய்யா பழம் ரிங்ஸ்
#cookwithsuguஇது ஒரு புது வித ஸ்நாக்ஸ் ரெசிபி. என் மகன்நுக்கு கொய்யா பழம் சாப்பிட பிடிக்காது. அதனால் அவனுக்கு பிடித்த படி மொரு மொறு என்று ஒரு ஸ்நாக்ஸ் செய்தேன். மிகவும் விரும்பி சாப்பிட்டான்.vasanthra
-
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
150.வெங்காயம் பஜ்ஜி
பஜ்ஜி ஒரு சுவையான சிற்றுண்டி இது மிகவும் எளிதாக தயாரிக்கப்படக்கூடியது, அரிசி மாவு மீது ஒரு நல்ல நிலைத்தன்மையைக் கொண்டிருப்பதால், என் அம்மா அம்மாக்கள் / சாய்தா இடிகளுக்கு மேல் இடத்தைப் பயன்படுத்துகிறார்கள். வாழைப்பழம், பஜ்ஜால் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி மற்றும் காலிஃபிளவர் பஜ்ஜி. Meenakshy Ramachandran -
-
-
கமெண்ட்