ஆரஞ்சு கேரட் குல்கந்து ஷேக் (Orange Carrot kulkand Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 ஆரஞ்சு பழம்
  2. 1 கேரட்
  3. 2 டேபிள்ஸ்பூன் குல்கந்து
  4. 1 கப் பால்
  5. 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஆரஞ்சு பழத்தை தோல் உரித்து உள்ளே உள்ள சுளையை மற்றும் எடுக்கவும்

  2. 2

    மிக்ஸியில் துருவிய கேரட் ஆரஞ்சு சுளை சர்க்கரை குல்கந்து சேர்த்து அரைக்கவும்

  3. 3

    பின் பால் சேர்த்து நன்கு அரைக்கவும்

  4. 4

    பின் வடிகட்டி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes