எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மைதா
  2. 1/2 கப்ஆரஞ்சு பழ சாறு -
  3. 3/ 4 மே.கிபேக்கிங் பவுடர் -
  4. 1 /2 மே.கிபேக்கிங் சோடா -
  5. 1 சிட்டிகைஉப்பு -
  6. 1 மே.கிஆரஞ்சு ஜெஸ்ட் பழ தோல் சீவியது -
  7. 1முட்டை -
  8. 1/4 கப்பட்டர் உருக்கியது -
  9. 1/2 கப்சர்க்கரை -

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கிண்ணத்தில் முட்டை சர்க்கரை ஆரஞ்சு தோல் சேர்க்கவும்.

  2. 2

    சர்க்கரை கரையுமாறு கலக்கவும். ஆரஞ்சு பழ சாறு பட்டர் சேசர்க்கவும்

  3. 3

    கலக்கிய பின் மைதா மாவு பேக்கிங் பவுடர் பே.சோடா சேர்க்கவும்.

  4. 4

    ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த்து அனைத்தும் கலக்கமாறு அடித்து கொள்ளவும்.மைதா டஸ்ட் செய்த பேக்கிங் கிண்ணத்திற்கு மாற்றி கொள்ளவும்.ஓவனை அதிக சூட்டில் முன் கூட்டியே சூடு செய்யவும்.

  5. 5

    180°செல்ஸியஸ் க்கு 20அல்லது 25நிமிடம் பேக் செய்து எடுக்கவும். குச்சியால் பார்க்கவும் கேக் பேக் ஆனதை. எந்த பிசுபிசுப்பும் இல்லாமல் குச்சி வருவது சரியான பதம்.முழுவதுமாக குளிர வைத்து வெட்டி பறிமாறலாம்.

  6. 6

    மென்மையான ஆரஞ்சு கேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gayathri Gopinath
Gayathri Gopinath @cook_15404058
அன்று
Penang Island, Malaysia
From Chennai. Now in Penang.. Home Maker.... nd Love To Cook nd I Love My Cooking ..... Eager To Achive More.....😍😍😍
மேலும் படிக்க

Similar Recipes