சமையல் குறிப்புகள்
- 1
கேரட் தோள் சீவி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஆரஞ்சு தோள் நீக்கி அதை இரண்டாக நறுக்கி உள் இருக்கும் கொட்டைகளை எடுத்து விடவும்.கொட்டை முழுவதும் நீக்கம் செய்ய வேண்டும் இல்லை என்றால் கசப்பு தன்மை ஏற்படும்.
- 2
பிறகு இவற்றை மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
அரைத்து எடுத்ததை வடிகட்டி பரிமாறும் டம்ளரில் ஊற்றி தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து குளிர்ச்சியாக பரிமாறவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது...


கேரட் ஆரஞ்சு ஜூஸ்
#GA4


கேரட் ஜூஸ்
#Immunity


கேரட் ஜூஸ்
# immunity


*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது.


கேரட் ஜூஸ்.
#immunity


ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது


ஆரஞ்சு பழ ஜூஸ்
#GA4


ஆரஞ்சு ஜூஸ் - சம்மர் ஸ்பெஷல்
#GA4 #orange #week26


மொலாம்பலம் ஜூஸ்
#book#immunity


கேரட் தயிர் பச்சடி
#immunity


கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book


ஆரஞ்சு ஜூஸ்(orange juice recipe in tamil)
#buddy


கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.


முள்ளங்கி கேரட் ஜூஸ்
#குளிர்#bookமுள்ளங்கி கேரட்டில் பல நண்மைகள் உள்ளன .நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது .இதயம் வலு பெரும்.சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைந்து சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் .சுவாச பிரச்ச னைகள் நீங்கும் .நாம் இந்த காய்கறிகளில் ஜூஸ் செய்து பருகலாம் .


ஆரஞ்சு ஜெல்லி
#GA4 #WEEK26


ஆரஞ்சு ஜுஸ்
#kids2சுலபமாக செய்ய கூடிய ஆரஞ்சு ஜுஸ்


கேரட் பாதாம் பிசின் ஜூஸ்
#cookwithfriends#sathyakumar#welcomedrink


ஆரஞ்சு கேரட் குல்கந்து ஷேக் (Orange Carrot kulkand Recipe in Tamil)
# பால்


கேரட் கீர் 🥕🥕🥕
#immunity #book


ஆரஞ்சு கேரட் சுவீட்(orange carrot sweet recipe in tamil)
இந்த சுவீட் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவை#birthday1


ஆரஞ்சு குல்ஃபி
# குளிர் உணவுகள்


கேரட் கேசரி
#carrotநான் ஃபுட் கலர் எதுவும் உபயோகிக்காமல் கேரட் பயன்படுத்தி இந்த கேசரியை செய்து உள்ளேன்.


கேரட் ஜூஸ்
#குளிர்


ஆரஞ்சு மலாய்
#fruitsசில எளிமையான செய்முறைகளில் பணக்கார இனிப்பு


கேரட் ஜாமுன்


ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்
#cookwithfriends👭#Bhuvikannan@Bk recipesபுவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்..


ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும்.


கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)
இது மிக சிறந்த காலை உணவு (ஜுஸ்)... டயட் இருப்பவர் இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் நார் சத்து அதிகம் கிடைக்கும்.. மேலும் இரத்தத்தில் ஹுமோ௧்ளோபின் லெவல் சரியான அளவில் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்..


ஆரஞ்சு ஜெல்லி(Orange jelly recipe in tamil)
#home குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி யை எந்த ரசாயனக் கலவையும் இன்றி வீட்டில் ஈஸியாக செய்யலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12122423
கமெண்ட்