முட்டை மசாலா(muttai masala Recipe in tamil)

K's Kitchen-karuna Pooja @cook_16666342
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை நன்கு வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு விட்டு கரம்மசாலா தூள் சீரகத்தூள் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து அத்துடன் முட்டையை 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி பூ பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்... பொடி வகைகள் சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து வதக்கவும்... வதங்க உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
முந்திரி பொடி சேர்த்து நன்கு வதக்கவும்... வறுத்த முட்டை சேர்த்த மிதமான தீயில் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்
- 6
கட்டி சேரமல் இறக்கவும்.....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்தது. ஞாயிரு அன்று செய்து அசத்துங்கள். Amutha Rajasekar -
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
-
*ரெஸ்டாரெண்ட் சென்னா மசாலா*(restaurant style chana masala recipe in tamil)
இது சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு, காம்ப்போவாக இருக்கும். புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.உடலில் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க உதவுகின்றது. Jegadhambal N -
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10836170
கமெண்ட்