அத்தி பழம் சட்னி (Athi Palam Chutni Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam @cook_16904633
அத்தி பழம் சட்னி (Athi Palam Chutni Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கருஞ் சீரகம், சீரகம், சோம்பு தாளிக்கவும்.
- 2
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
அத்தி பழம் மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
- 5
வதங்கியதும் தக்காளி, உப்பு,கரம் மசாலா தூள்சேர்த்து வதக்கவும்.
- 6
வதங்கியதும் தோசையுடன் பரிமாறவும். ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10846037











































கமெண்ட்