மாம்பழ தேங்காய் பர் ஃபி (Mambala Thengai Barfi Recipe in Tamil)

#தீபாவளிரெசிப்பீஸ்
மாம்பழ தேங்காய் பர் ஃபி (Mambala Thengai Barfi Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் தேங்காய்த்துருவலைப் போட்டு, நிறம் மாறாமல், 2 அல்லது 3 வினாடிகள் வதக்கி எடுக்கவும்
- 2
சர்க்கரையில் 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது பாலை ஊற்றவும். சர்க்கரையிலுள்ள அழுக்கெல்லாம் நுரைத்து வரும்.
- 3
அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டியில் ஊற்றி, நன்றாக வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய சர்க்கரை பாகை அடுப்பிலேற்றி மீண்டும் கொதிக்க விடவும்.
- 4
கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறவும்.
- 5
சற்று கெட்டியானதும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக்l கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, ஆறியதும்
- 6
அடுப்பை மிதமான தீயில் வைத்து, தேங்காய்த்துருவல், சர்க்கரை,மாம்பழ கூழ் எல்லாம் நன்றாகக் கலந்து கெட்டியாகும் வரை, அடிக்கடி கிளறி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
-
-
-
-
-
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்
#3m இது ஒரு புதுமையான ரெசிபி நானே முயற்சி செய்தது மிகவும் அருமையாக இருந்தது... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
தேங்காய் மாம்பழ லட்டு
#தேங்காய் செய்முறைமாம்பழ சீசன் ஆனதால் ஊரிலிருந்து நிறைய ஆர்கானிக் மாம்பழங்கள் வந்தது. தேங்காயோடு சேர்த்து லட்டு செய்தால் மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
-
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil
#milkஅரை லி பாலில் 5 குல்ஃபி வந்தது. மாம்பழ சீசன் என்பதால் பாலுடன் மாம்பழத்தை சேர்த்து செய்தது இந்த,"மேங்கோ குல்ஃபி". ஐஸ் கிரீம் குச்சி இல்லாததால் திக்கான குச்சியில் செய்துள்ளேன்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
More Recipes
கமெண்ட்