சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)

# வெங்காயம்
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம்
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க:
- 2
6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
பின் தேங்காய் துண்டுகள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 5
பின் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 6
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்
- 7
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 8
பின் நறுக்கிய முருங்கை காய் மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 9
பின் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 10
பின் முருங்கை காய் முக்கால் பாகம் வரை வெந்ததும் தூள் வகைகள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 11
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 12
பின் இறக்கி கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
-
வெங்காய வெந்தய குழம்பு.(vengaya venthaya kulambu Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
-
-
-
-
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
#வெங்காயம் Sanas Home Cooking -
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
சின்ன வெங்காய புளிக் குழம்பு (Sinna venkaya pulikulambu recipe in tamil)
# அறுசுவை 4 Hemakathir@Iniyaa's Kitchen -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தூத்துக்குடி வெங்காய குழம்பு (vengaya kulmabu Recipe in Tamil)
#வெங்காயம்செய்முறை Ilavarasi Vetri Venthan -
More Recipes
- பச்சை பட்டாணி கிரேவி (Pachai Pattani Recipe in Tamil)
- உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)
- வெங்காய பக்கோடா (vengaya Pakooda Recipe in Tamil)
- வெங்காய பணியாரம் (Onion Paniyaram Recipe in Tamil)
- வெங்காயம் வதக்கி அரைத்த முட்டை குருமா (Vengayam Vathakai Araiththa Egg Kurma Recipe in Tamil)
கமெண்ட்