காளான் குழம்பு (Kaalan Kulambu Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு அதை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அரைப்பதற்கு: மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பூண்டு, கசகசா, மிளகு ஏலக்காய், கிராம்பு,பட்டை, முந்திரி பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் நீளமாக கட் செய்ததை போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும். - 3
பின்னர் காளானை சேர்த்து மூடி வைத்து தண்ணீர் விட்டு வரும் வரை வேக வைக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அலங்கரித்து இறக்கவும். சுவையான காளான் குழம்பு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
-
-
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
-
-
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்