மட்டன் கோலா உருண்டை (Mutton Kola Urundai Recipe in Tamil)

Susheela
Susheela @cook_19936948

மட்டன் கோலா உருண்டை (Mutton Kola Urundai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோகொத்து கறி
  2. 150 கிராம்சின்ன வெங்காயம்
  3. 7பச்சைமிளகாய்
  4. 1/2 மூடிதேங்காய் துருவல்
  5. 100 கிராம்பொட்டுக்கடலை
  6. 1 துண்டுஇஞ்சி
  7. 2பூண்டு பல்
  8. 1 துண்டுபட்டை
  9. 3கிராம்பு
  10. 1 ஸ்பூன்சோம்பு
  11. தேவைக்கேற்பகொத்தமல்லி,கருவேப்பிலை, உப்பு,கடலைஎண்ணை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கறியை கழுவி எடுத்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் வெட்டி வைத்து தேவையான அனைத்து பொருளையும் எடுத்து வைக்கவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் கறி உப்பு சேர்த்து முதலில் ஒரு அரைக்கவும்

  3. 3

    பிறகு வெங்காயம்,பச்சைமிளகாய் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்

  4. 4

    பிறகு பொட்டுக்கடலை, பட்டை,சோம்பு,கிராம்பு சேர்த்து பவுடராக அரைத்து முன்பு அரைத்த கலவையில் சேர்த்து கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்

  5. 5

    பின் கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து சிறு சிறு உருண்டையாக உருட்டி பொன்னிறமாக பொறித்துஎடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Susheela
Susheela @cook_19936948
அன்று

Similar Recipes